பிரதமர் இருக்கைக்கு வர அவ்வளவு அவசரமா? – ராகுலுக்கு பதிலடி கொடுத்து என்ன பேசினார் மோடி?

நாடாளுமன்ற மக்களவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான விவாதம் குறித்து காங்கிரஸ் அடுக்கிய குற்றச்சாட்டுகளுக்கு, பிரதமர் மோடி பதிலடி கொடுத்தார். நாடாளுமன்ற மக்களவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான விவாதம் நேற்று (20-ம் தேதி) நடைபெற்றது. இதில், முன்னதாக உரையாற்றிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மத்திய பி.ஜே.பி. அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்தார். பின்னர் ராகுல் காந்தி, பிரதமர் மோடி அமர்ந்திருந்த இருக்கைக்குச் சென்று அவரைக் கட்டிப்பிடித்தார். இதைத் தொடர்ந்து தீர்மானம் மீதான விவாதங்கள் குறித்து பதிலளித்துப் பேசினார் மோடி.“நிறையப் … Continue reading பிரதமர் இருக்கைக்கு வர அவ்வளவு அவசரமா? – ராகுலுக்கு பதிலடி கொடுத்து என்ன பேசினார் மோடி?